சிறப்பாக துவங்கியது TNTJவின் 16வது மாநில பொதுக்குழு கூட்டம்! (படங்கள் இணைப்பு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 16வது மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் இன்று மிகச்சிறப்பாக துவங்கியது. இதில் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான ஆதரவாளர்கள் அலைகடலென திரண்டுள்ளனர்.

Advertisement

Close