அதிரை மக்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

தேசிய அளவில் வாக்காளர் பட்டுயலை செம்மைபடுத்தும் பணிகள் நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது. அதிரையில் இதற்கான பணிகள் அதிரையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைப்பெற்று வருகிறது.

Advertisement

Close