Advertisement

' />

அதிரையில் குளு குளு காற்றுடன் கொட்டும் மழை!

நமதூரில் கடந்த பல நாட்களாக மக்களை வெயில் வாட்டி வந்த நிலையில . 11 மணியளவில் பலத்த இடி இடித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது அதிரையில் மிகவும் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

Close