ORANGE PROPERTIES & DEVELOPERS-யின் புதிய வீட்டு மனை பிரிவு மற்றும் பள்ளிவாசல் கட்டுமானப் பணி துவக்க விழா அழைப்பிதழ்!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (26-04-2015) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் மல்லிப்பட்டினத்தில் காயிதே மில்லத் (விரிவாக்கம்) வீட்டு மனைகள் விற்பனை துவக்க விழா மற்றும் பள்ளிவாசல் கட்டுமான பணி துவக்க விழா நடைபெற உள்ளதால் தாங்கள், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் வருகை தந்து குறைந்த விலையில் வீட்டு மனைகள் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது ORANGE PROPERTIES & DEVELOPERS.  

Advertisement

Close