கத்தார் சனைய்யாவில் விழிப்புணர்வு கூட்டம்

தமுமுகவின் கத்தார் பிரிவான இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC) சார்பாக சனைய்யா என்ற பகுதியில் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் 22/04/2015 நடைபெற்றது.

இதில் தாயகத்திலிருந்து கத்தார் சென்றுள்ள தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ் ரிபாயி ரஷாதி அவர்களும், #தமுமுக மாநில செயலாளர் பேரா.டாக்டர் ஜெ.ஹாஜா கனி அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

Advertisement

Close