சவூதி ரியாத்தில் நடைபெறும் சகோதரத்துவ சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு!

சவூதி ரியாத்தில் இந்திய ஃபிரடர்னிடி ஃபாரம் ரியாத் தமிழ் பிரிவு நடத்தும் சகோதரத்துவ சங்கமம் நிகழ்ச்சி வரும் (01-05-2015) காலை 9.30 மணி முதல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் பங்கேற்க அன்புடன் அழைக்கிறது இந்திய ஃபிரடர்னிடி ஃபாரம்.இந்நிகழ்ச்சியில் பலவகையான நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

Advertisement

Close