தமிழ்நாடு வக்ப் வாரியத்தில் 43 பேருக்கு வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் 43 நபர்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.கல்வி தகுதி இளநிலை பட்டம் மற்றும் கணிணீ படிப்பு தேர்ச்சி.மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரிய தொலைபேசி எண்.044-25232222, 044-25232255

Advertisement

Close