அதிரை APL கிரிக்கெட்-பட்டுக்கோட்டையை வெளியேற்றியது மதுக்கூர்!

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 18/04/2015 அன்று நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.

2ம் நாளான இன்று இரண்டு மதுக்கூர் அணியை எதிர்த்து பட்டுக்கோட்டை அணி விளையாடியது. இதில் மதுக்கூர் அணி 23 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

இதில் அந்த அணி வீரர்கள் ரிஃபா, அவர்களும் ராஜா அவர்கள் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர்.

அதிரை APL கிரிக்கெட் தொடர் குறித்த தினசரி பதிவுகளுக்கு இணைந்திருங்கள் அதிரை பிறையுடன்.

தகவல்: சாலிஹ் (அதிரை பிறை)

Advertisement

Close