அதிரையில் சிறப்பாக துவங்கிய மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி!(படங்கள் இணைப்பு)

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 18/04/2015  காலை நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது. இந்த போட்டியினை அதிரையின் முக்கிய பிரமுகர்கள் துவங்கி வைத்தார்கள். இந்த போட்டி கிரிக்கெட் பந்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளனர்.

முதல் ஆட்டமாக தஞ்சை அருண் நெட்ஸ் அணியினரும், அதிரை PCC அணியினரும் விளையாடி வருகின்றனர்.

Advertisement

Close