அதிரையில் PFI நடத்தும் மக்கள் சங்கமம் மாநாட்டை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு போட்டிகள்!

அதிரையில் PFI நடத்தும் மக்கள் சங்கமம் மாநாட்டு வரும் மே 29,30 நடைபெற உள்ளது.அதுசமயம் அந்த மாநாட்டை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.அதற்கான விபரம் இதோ….

குறிப்பு:
இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் முன்பதிவு செய்ய கடைசி நாள் (20-04-2015) மாலை 6.00 மணி வரை.

தொடர்புக்கு:
அசார்:9600809828
தவ்பிக்:9789557985 

Advertisement

Close