அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக வழங்கப்பட்ட இலவச நிலவேம்பு கசாயம்!(படங்கள் இணைப்பு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக இன்று காலை 6.00 மணி முதல் இலவச நிலவேம்பு கசாயம் தக்வா பள்ளிவாசல் அருகில் வினியோகிக்கப்பட்டது. இதில் 300க்கு அதிகமானவர்கள் கசாயம் அருந்தி சென்றனர்.

Advertisement

Close