மரண அறிவிப்பு-ஹாலியார் தெரு

ஹாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.கா.மு.அபுல் ஹசன் அவர்களுடைய மகனும், முஹம்மது முஹைதீன், மர்ஹும் சம்சுத்தீன் இவர்களின் சகோதரரும், அயுப்கான் அவர்களின் மாமாவும் ஆகிய சி.கா.மு.சேக் நசிருதீன் அவர்கள் நேற்று இரவு 11 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜி ஊன்

அன்னாரின் ஜனாசா இன்று காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக . 


Advertisement

Close