மல்லிப்பட்டினம் ஜமாத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விபரம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .

மல்லிப்பட்டினம் ஜமாஅத் தேர்தல் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. இதில் 12 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களின் விபரம்

1.அல்லா பிச்சை 
2.அப்துல் அஜீஸ்
3.ஹைதர் அலி
4.அசனா லெப்பை
5.சாஹுல் ஹமீது
6.அஹமது அமானி
7.நூருல் இஸ்லாம்
8.முஹம்மது முஹைதீன்
9.முஹம்மது ரபீக்
10.ஷேக் ஜலாலுத்தீன்
11.ஜெய்னுதீன்
12.முஹம்மது ஜெய்லானி

இதில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் 3 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார்கள். இத்தேர்வு தமிழ்நாடு வக்ப் வாரிய ஒப்புதலுக்கு உட்பட்டதாகும். இதில் 24 வேட்பாளர் போட்டியிட்டு அதில் 12 பேர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close