Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


' />

பார்வை இழந்த இந்த ஹாஃபிழுக்கு இமாமத் பணி கிடைக்க உதவுவோம்!

தூத்துக்குடி மாவட்ட உதங்குடி பகுதியை சேர்ந்த ஹாபிழ் செய்யது அவர்கள் கண்பார்வை இழந்தவர். மிகவும் அழகாக ஓதவும் தொழுகை நடத்தவும் தெரிந்த இவர் தற்போது வறுமையில் உள்ளார். இவரின் திறமையையும் வறுமையையும் கருத்தில் கொண்டு ரமலான் மாதத்தில் தொழுகை நடத்தவோ, அல்லது முழு நேர இமாமாகவோ இவரை பள்ளிவாசல் நிர்வாகிகள் நியமித்தால் இவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு ஒருவருக்கு உதவி செய்த நண்மையும் நமக்கு கிடைக்கும். படித்தவர்கள் மறக்காமல் பகுரவும்.
தொடர்புக்கு: பைசல் – 9551543843

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்
Close