மரண அறிவிப்பு – கீழத்தெரு STAR WATER SERVICE தாஜுத்தீன் அவர்களின் தாயார்!

அஸ்ஸலாமு அலைக்கும்.
கிழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.மஸ்தான் கனி அவர்களின் மகளும், கு.அ.அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பக்கீர் முஹம்மது, மர்ஹூம் ஷேக் நசுருதீன், மர்ஹூம் ஹாஜா அலாவுத்தீன் ஆகியோரின் சகோதரியும், Y.முஹம்மது காஸிம், அப்துல் ஜப்பார்,/ முஹம்மது முஹைதீன், ஜாஹிர் ஹுஸைன், ஆகியோரின் மாமியாரும், ஸ்டார் வாட்டர் சர்வீஸ் A.தாஜுதீன், A.அஹமது அன்சாரி, A.சாதிக் பாட்சா ஆகியோரின் தாயாருமாகிய ஜொஹராம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 7மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவர்களின் மண்ணறை சுவர்க்க பூஞ்சோலையாகவும், மறுமையில் இவர்கள் மேலான சுவன வாழ்வை அடைவதற்க்கு துஆ செய்யவும்.

Advertisement

Close