அதிரை ஷிபா மருத்துவமனையின் ஓர் முக்கிய அறிவிப்பு!

அதிரை ஷிபா மருத்துவமனைக்கு பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர்.கீதா சரவணன்,DGO.,ICOG அவர்கள் பிரதி வாரம் வெள்ளி,திங்கள்,புதன் ஆகிய நாட்களில் வருகை தருகிறார்கள்.மேலும் இவர்கள் குழந்தை உண்டாவதற்கான சிகிச்சையும் அளிக்கிறார்கள்.இந்த வாய்ப்பினை அதிரை மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

பார்வை நேரம்:மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை .
முன்பதிவுக்கு :04373-242324,9789743112 

Advertisement

Close