அதிரையில் திடீரென மிதமான மழை!

அதிரையில் இன்று காலை 7 மணியளவில் திடீரென மிதமான மழை பெய்தது. வானம் மேகம் மூட்டத்துடன் காட்சியளிக்கின்றன.வெயிலின் வாட்டத்தால் களைப்புடன் காணப்பட்ட அதிரை மக்கள் தற்பொழுது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்த மழை தொடருமா என கேள்வியும் மக்கள் இடையில் எழுந்து உள்ளது.

Advertisement

Close