அதிரையில் இடி மின்னலுடன் திடீர் மழை!

அதிரையில் கடந்த வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் அதிரையில் இன்று அதிகாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. தற்போது இடியுடன் லேசான தூரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை சில நாட்களுக்கு நீடித்தால் எதிர்வரும் ரமலானுக்கு இதமாக தட்ப வெப்ப நிலை இருக்கும்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close