Advertisement

' />

அதிரையில் திரி ஸ்டார் ஜிம் 2வது கிளை திறப்பு!(படங்கள் இணைப்பு)

அதிரை திரிஸ்டார் ஜிம் 2 வது கிளை திறப்புவிழா இன்று இரவு 8.00 மணியளவில் அதிரை  பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஜக்கரியா காம்ப்ளக்ஸ் பழைய கனரா பேங்க் மாடியில் திறக்கப்பட்டது. 

இந்த ஜிம்யினை B.M. அபுல்ஹசன் அவர்கள் திறந்து வைத்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சிக்கு A.ரவிச்சந்திரன் (தஞ்சை மாவட்ட பாடி பில்டிங் சங்க தலைவர்),I.மதன் (தஞ்சை மாவட்ட பாடி பில்டிங் சங்க பொருளாளர்),T. சினிவாசன் (ராஜராஜன் ஜிம்) ,கில்ப்ர்ட்,A.மகபூப் அலி (காதிர் முகைதீன் பள்ளி தலைமையாசிரியர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.வந்து இருந்த அனைவரையும் P.M.A. நஜிமுதீன், P.M.A. ஜியாவுல் ஹக், P.M.A. ஹாஜா முகைதீன் மற்றும் திரிஸ்டார் ஜிம் குரூப்ஸ் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

Advertisement

Close