பட்டுக்கோட்டையில் கோடை வெப்பத்தினை சமாளிக்க நகராட்சியின் புதிய முயற்சி!(படங்கள் இணைப்பு)

தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிரையிலும் இந்த வெயில் விட்டு வைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதே இல்லை. எனவே கோடை வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த பட்டுக்கோட்டை நகராட்சி சார்பாக பட்டுக்கோட்டை நகர் முழுவதும் சாலையில் தண்ணீர் வண்டி மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது.

இதனால் கோடை சூட்டின் தாக்கம் சற்று தனிய வாய்ப்புள்ளது. இதனை அதிரை பேரூராட்சி நிர்வாகமும் பின்பற்றினால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்.

Advertisement
Close