அதிரை கடற்கரைத் தெருவில் நடைப்பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம்!

கடற்கரைத் தெரு துபாய் அமீரக அமைப்பின் கோாிக்கையை முன் வைத்து இன்று அஸா் தொழுகைக்கு பிறகு இளைஞா் மன்றத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் முக்கிய தீா்மானங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டன. மேலும் தீனுல் இஸ்லாமிய இளைஞா் நற்பணி மன்றத்தின் சாா்பாக கடற்கரைத்தெரு ஜமாத்தாா்களுக்கு சில வேண்டுகோள் கோாிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது

Advertisement

Close