சென்னை மெரினா கடற்கரையில் தொழுகைக்கான இடம் ஒதுக்கீடு!

மெரினா கடற்கரையில் உள்ள கடைத்தெரு வியாபாரிகள் தங்கள் கடைத்தெருவிற்கு பின்புறம் இவ்வளவு அழகான தொழுமிடத்தை அமைத்துள்ளனர்.

இங்கு தொழுகைகள் இமாம் ஜமாஅத்துடன் நடைபெறுகிறது.

பெண்களுக்கும் அங்கு தொழ தனி இடமுள்ளது.

இனி மெரினா கடற்கரைக்கு செல்பவர்கள் இங்கு தொழுது கொள்ளலாம்.

Advertisement

Close