பதிவுகள்

சென்னை-துபாய் புதிய விமான சேவையை துவங்கியது FLY DUBAI!

ஃபிளை துபாய்” பட்ஜெட் விமான சேவை நிறுவனம் இன்று 31.03.2015 முதல் சென்னை – துபாய் இடையே விமான போக்குவரத்தை இன்று முதல் துவக்கியுள்ளது.

புறப்பாடு . துபாயிலிருந்து இரவு 10. 05 க்கு புறப்பட்டு அதிகாலை இந்திய நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு சென்னை சென்றடையும்
அதேபோன்று சென்னையிலிருந்து இந்திய நேரப்படி அதிகாலை 4.45 க்கு புறப்பட்டு துபாய் நேரப்படி காலை 7.35க்கு வந்து துபாய் சென்றடையும்

Advertisement

Show More

Related Articles

Close