பதிவுகள்

அமீரகம் துபாயில் நடைபெறும் மார்க்க விளக்க நிகழ்ச்சி!

அமீரகம் துபாயில் இன்ஷா அல்லாஹ் வருகிற (03-04-2015) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு முதல் முப்தி உமர் ஷரிப் காஸிமி அவர்கள் மனித சமுதாயத்திற்கான தீர்வுகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு பெண்களுக்கு தனி இட வசதி Deira,Sonapur,Al Quoz,Jebel Ali பகுதிகளிலிருந்து வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
AL OWAIS AUDITORIUM,
அல்பராஹா மருத்துவமனை வளாகம்,
அல்பராஹா,துபாய்
தொடர்புக்கு:056-7371442/056-7371449 

Advertisement

Show More

Related Articles

Close