அதிரையில் கலக்கல் விற்பனையில் கலர் கோழிக்குஞ்சுகள்! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை கடைத்தெரு தக்வா பள்ளி வாசல் அருகே இன்று கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. பல வண்ணங்களில் அழகாய் காட்சிதரும் இந்த கோழிக்குஞ்சுகளின் விலை ₹5 எனவும் இவற்றை சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவற்றை விறபனை செய்து வரும் நபர் கூறினார். இவற்றை ஆசையுடன் பலர் வாங்கிச் செல்கின்றனர்.

படங்கள்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author