சவூதி அரேபியா,குவைத் ,ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற வளைகுடா நாடுகளிலும் மேலும் ஐரோப்பிய நாடுகளிலும் பணி புரிபவர்கள் கூட கத்தார் சென்று தொழில் செய்வதற்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்ப்பதுடன் இவ்விசாவின் மூலமாக கத்தார் சென்று தொழில் தேடுவதையும் அவதானிக்கலாம். 

உலகில் பெற்றோல்,கேஸ் உற்பத்தியில் முதன்மையான நாடுகளில் ஒன்றான 
இந்நாட்டின் அரசு 2030 ம் ஆண்டினை ''துரித அபிவிருத்திக்கான'' இலக்காகக் கொண்டு கல்வி,சமூக,பொருளாதார,மனித வள,சுற்றுச் சூழலினை உயர் தரத்தில் எழுச்சி மிக்கதாக மேம் படுத்துவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்த வகையில் உரிய தராதரங்களுக்கேற்ப தொழில் பெறுவதற்கான துறைகள் இங்கு அதிகமாகவே காணப்படுகின்றது. 

Free விசாவில் வந்து தொழில் தேடுபவர்களின் நன்மை கருதி முக்கியமான சில விடயங்களை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். 

கத்‌தார் நாட்டில் பின்வரும் விசாக்கள் அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன.
1.WORK visa 2.BUSINESS visa 3.VISIT visa 4.FAMILY visa 5.TOURIST visa 

ஒரு கம்பனி தமது தேவைக்கு ஏற்ப தொழில் அமைச்சிடம் விண்ணப்பித்து விசாக்களைப் பெற்று அவை தாமாகவும், சில கம்பனி உரிமையாளர்கள் முகவர்கள் மூலமாகவும் விநியோகிப்பர். 

தொழில் ரீதியாக WORK விசா மூலமே அதிகமானவரகள் வருகை தருவதனால் அது பற்றிய அறிமுகம் மிகவும் முக்கியமானது.

கம்பனி ஒன்று தனது ஆளணித் தேவையினைப் பொறுத்து தம்மிடம் உள்ள தொழிலுக்கேற்ப உரியவர்களை உரிய தொழிலுக்கு அமர்த்துவதற்க்காகப் பயன்படுத்தும் விசாவே WORK விசவாகும். இது பெரும்பாலும் ஐந்து வருடங்களைக் கொண்டது.விசா பெற்றுக் கொண்ட தினத்தில் இருந்து 6 மாத காலத்திற்குள் ஒருவர் கத்தாரினுள் நுழைய முடியும். 

பின்பு நாட்டினுள் நுழைந்த தினத்தில் இருந்து ஆறு மாத காலத்திற்குள் இவ்விசா செல்லு படியாகும். முதல் மூன்று மாத காலம் தவிர்த்து அடுத்து உள்ள மூன்று மாத காலமும் விசாவினைப் பெற்றவர் உரிய (இகாமா/RP) வதிவிடச் சான்றிதழைப் பெறா விட்டால் நாள் ஒன்றுக்கு அவர் 10 ரியல் வீதம் (கராமா/Penalty) தெண்டம் செலுத்துதல் அவசியம். ஆறு மாத காலமும் நிறைவடைந்து R/P பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் நாட்டினுள் இருப்பது சட்டவிரோதமாகும். 

 WORK விசா மூலம் தொழில் பெறும் ஒருவர் வதிவிடச் சான்றிதழை (R/P) பெற்ற பிறகு கம்பனியில் ஒரு வருடத்திற்கு பணி புரிந்த பிறகே அவரால் வேறு கம்பனிகளுக்கு மாற்றம் பெறுவது பற்றி சிந்திக்க முடியும் (கம்பனி கஃபீல் அவர்களின் ஒப்புதல் அவசியம்) 

FREE விசா என்ற சொல் இங்கு நடை முறையில் இல்லை. சில கம்பனிகள் விசா கோட்டாக்களைப் பெற்று வைத்துள்ளன.முகவர்கள் பணம் செலுத்தி அதை உரியவர்களுக்கு பெற்றுக் கொடுக்கின்றனர். (விசாவுக்கான செலவு 300 ரியால் களே) ஆனால் எம் சகோதரர்கள் 1700 முதல் 2250 ரியால் வரை பணம் கொடுத்துப் பெறுகின்றனர். கம்பனியின் பெயரில் ஒரு தொழில் குறிப்பிடப்பட்டே அந்த வர்க் விசா விநியோகிக்கப் படுகின்றது.விசாவினை வழங்கிய கம்பனி தொழிலுக்கு உத்தரவாதம் கொடுக்காமல் உரிய காலத்திற்குள் தொழிலினை இங்குள்ள தொழில் சந்தைகளில் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை அவை வழங்குகின்றன.

(நாட்டுக்குள் நுழைவதற்காக தொழில் உத்தரவாதம் இன்றி அவர்களால் கொடுக்கப்படும் (WORK விசா),FREE விசா என்று நடைமுறையில் எம்மால் அழைக்கப்படுகின்றது).

தொழில் தேடுபவர்கள் சில தகவல்களை அறிந்து வைத்திருத்தல் பொருத்தமாக இருக்கும்..

ஒன்று:
தான் விசா பெற்று வந்த கம்பனி முகவரிடம் இருந்து NOC (No objection) letter, Computer Card பெற்றுக் கொள்வதுடன் இரு பத்திரங்களிலும் உள்ள ஒப்பம் சரியானதா என்பதை சரி பார்த்துக் கொள்ளல் வேண்டும். ஏதும் வித்தியாசம் இருப்பின் விசா மாறும் போது Immigration Department ஏற்றுக் கொள்ளாது.

இரண்டு:
நான்கு விதமாக தொழில் தேடும் நடவடிக்கைகளில் எம்மவர்கள் ஈடுபடுகின்றனர். ஒன்று வெப் தளங்களிலுள்ள விளம்பரங்கள் மூலம் இரண்டு பத்திரிகை விளம்பரப்படுத்தல் மூலம். மூன்று சுய விபரத்தினை (CV) பிரதி செய்து பல கம்பனிகளுக்கு விநியோகித்தல் மூலம் நான்கு சிபாரிசின் அடிப்படையில்.

இதில் நான்காவது வகையில் தொழிலினைத் தேடுபவர்கள் உரிய தராதரம் இருந்தால் இலகுவில் பெற்றுக் கொள்வர்.இமூன்றாவது வகை மூலம் தேடும் போது பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர்இ1500 முதல் 2500 வரையான சுய விபரத்தினை (CV) பிரதி செய்து தொழில் தேடியதாக சிலர் தங்களது அனுபவத்தினை பகிர்ரும் போது அவதானிக்கக் கூடியதாக 
Advertisement

' />

Free விசாவும் கத்‌தார் தொழில் வாய்ப்பும்!

கத்தார் நாட்டில் தொழில் புரிபவர்களிடம் ‘Free விஸா’ என்ற சொல் மிகவும் பரீட்சயமானது.மத்திய கிழக்கு நாடுகளில் கத்தாரை நோக்கி இலங்கை,இந்தியா,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலுள்ளவர்கள் தொழில் புரிவதற்காக பெரும்பாலும் இந்த ‘Free விஸா’ என்ற பெயரில் படை எடுப்பதை அடிக்கடி பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

சவூதி அரேபியா,குவைத் ,ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற வளைகுடா நாடுகளிலும் மேலும் ஐரோப்பிய நாடுகளிலும் பணி புரிபவர்கள் கூட கத்தார் சென்று தொழில் செய்வதற்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்ப்பதுடன் இவ்விசாவின் மூலமாக கத்தார் சென்று தொழில் தேடுவதையும் அவதானிக்கலாம். 

உலகில் பெற்றோல்,கேஸ் உற்பத்தியில் முதன்மையான நாடுகளில் ஒன்றான 
இந்நாட்டின் அரசு 2030 ம் ஆண்டினை ”துரித அபிவிருத்திக்கான” இலக்காகக் கொண்டு கல்வி,சமூக,பொருளாதார,மனித வள,சுற்றுச் சூழலினை உயர் தரத்தில் எழுச்சி மிக்கதாக மேம் படுத்துவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

Close