அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து மந்தம்! (படங்கள் இணைப்பு)

அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்களின் வரத்து சுமாராக இருந்தது.  மேலும் இன்று பண்ணா, கெலக்கன், திருக்கை, புள்ளித்திருக்கை, தாளன் சுறா மற்றும் பொடி மீன்களின் மற்றும் நண்டுகள் விற்க்கப்பட்டன.

Advertisemen

Close