பதிவுகள்

அதிரையில் ஒரு குடும்பமே இஸ்லாத்தில் இணைந்தது!

அதிரை சி.எம்.பி லேனை உள்ள A.L.மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதில் வாரா வாரம் ஜும்மா தொழுகை நடைப்பெற்று வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு இப்பள்ளியில் மக்கள் முன்னிலையில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த நபரும் அவரது மணைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இஸ்லாத்தை ஏற்றார். அல்லாஹ் இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் நற்கூழியை வழங்குவானாக.

Advertisement

Show More

Related Articles

Close