அதிரையில் சிறப்பாக துவங்கிய ASC மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டி! (படங்கள் இணைப்பு)

அதிரை ASC அணி நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கிரிக்கெட் தொடர்போட்டி ஆசாத் நகர் ஜும்மா பள்ளி பின்புறம் அமைந்திருக்கும் மைதானத்தில் இன்று 27/03/2015 இரவு 8.00 மணியளவில் துவங்கியது.இந்த போட்டியினை அதிரை சேர்மன் அஸ்லம்,தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகள்,9 வார்டு கவுன்சிலர் பசுல் கான்,ASC முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்சாரி, ASC கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜா ஆகியோர் ஆட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

முதல் ஆட்டமான காட்சி ஆட்டத்தில் அதிரை ASC A vs அதிரை ASC B அணியினரும் மோதினர்.மேலும் ஆட்டத்தை இஜாஸ் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.இந்த போட்டியில் தலைசிறந்த அணிகள் ஆட உள்ளனர். 

Advertisement

Close