மரண அறிவிப்பு – புதுமனைத்தெரு செ.ந அபூபக்கர் (முழு விபரம்)

அஸ்ஸலாமு அலைக்கும்

புதுமனைத்தெருவை சேர்ந்த செ.ந.அஹமது முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் செ.ந.மஹ்மூத் அவர்களின் மருமகனும் S.M.S.அப்துல் ரவூஃப் அவர்களின் மாமனாருமாகிய செ.ந,அபூபக்கர் அவர்கள் நேற்று இரவு வஃப்பாத்தாகிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் இன்று காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின்பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையவைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும்அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக . 

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close