அதிரை ACL கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சிட்னி அணியினர் அபார வெற்றி!

அதிரை ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் இரண்டாம் ஆண்டு  ACL(அதிரை சாம்பியன் லீக்) T20 தொடர் போட்டி இன்று மதியம் கிராணி மைதானத்தில் துவங்கியது. முதல் போட்டி அதிரை SYDNEY அணியை எதிர்த்து ASC அணி களமிறங்கியது. இதில் அதிரை சிட்னி அணி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close