அதிரை பிறையிடம் பேட்டியளித்த துக்ளக் வார இதழ் உதவி ஆசிரியர் பரக்கத் அலி! (வீடியோ இணைப்பு)

தமிழகத்தின் முதல் அரசியல் வார இதழ் துக்ளக். இதன் ஆசிரியராக திரு.சோ ராமசாமி அவர்கள் உள்ளார்கள். இவர் ஒரு பா.ஜ.க கட்சி ஆதரவாளர் என்றும் துக்ளக் ஒரு RSS பத்திரிக்கை என்றும் கருத்து பல ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளது. இங்கு கடந்த 27 ஆண்டுகளாக உதவி ஆசிரியராக பணி புரியும் பரக்கத் அலி அவர்கள் நேற்று டாக்டர் பராக்கா அஷ்ரப் அவர்களின் திருமண வலிமா நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வருகை தந்தார். அங்கு அவரிடம் அதிரை பிறை சார்பாக பேட்டி எடுக்கப்பட்டது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close