அதிரையில் மவ்லவி அப்பாஸ் அலியின் சிறப்பு நிகழ்ச்சி!

அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் சார்பாக தூய இஸ்லாத்தைப் பற்றிய பெண்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகிற 28-03-2015 சனிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின்  மவ்லவி அப்பாஸ் அலி MISC சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நவீன குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கின்றார்.   

இடம்:அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி வளாகம், ALMபள்ள,CMP லைன்.

Advertisement

Close