அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற இருக்கும் முஸ்லிம் லீக் முன்னால் MP அப்துல் ரஹ்மான்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

முத்துப்பேட்டை அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் M.A.    Ex. MP. அவர்களுக்கு அமெரிக்கா  உலக  தமிழ் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் கொ

இந்திய யூனியன் முஸ்லீம்லீக் சார்பில் வேலூரில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்திற்கு சென்று இந்திய முஸ்லீம்களுக்காக  மிகச் சிறப்பாக பணியாற்றினார்.

இவரின் இந்த சீரிய பணியை பாராட்டி  அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகம் வருகிற  29ந் தேதி  மதுரையில்  டாக்டர்  பட்டம்  கொடுக்க  உள்ளார்கள்.

 டாக்டர் பட்டம் வாங்க இருக்கும் M. அப்துல்ரஹ்மான் M.A Ex MP.  அவர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்: மணிச்சுடர் சாகுல் ஹமீது

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author