துபாயில் நடைபெற்ற தராவீஹ் தொழுகை! (படங்கள் இணைப்பு)

மாதங்களில் சிறந்த மாதமான ரமலான் மாதம் வந்துவிட்டது, அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்றிலுருந்து பிறை தென்பட்டு நோன்பு பிடிப்பதரக்கான ஆயத்தமாகின்றனர்.
 
இஸ்லாமிய மக்கள் குறிப்பாக அபுதாபியில் ஷேக் ஹஜ்ஜா பின் ஜய்யித் பள்ளிவாசலில் தராவிஹ் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது . 
 
இதன் ஒரு பகுதியான தராவிஹ் என்னும் இரவு தொழுகை இன்று அமீரகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக நடைப்பெற்றது.
 
இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் தராவிஹ் தொழுகையிலும் இடுபட்டனர்
 - Khaleej Times
 - Khaleej Times

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close