57 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடம் ஒன்றை வெறும் 19 நாட்களில் கட்டி முடித்து சாதனை!(படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

சீனாவின் கட்டுமான நிறுவனம் ஒன்று மிக மிகக் குறைந்த காலத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி சாதனை படைத்திருக்கிறது. சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரில் 57 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடம் ஒன்றை வெறும் 19 நாட்களில் கட்டி முடித்து சாதனை படைத்திருக்கிறது.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author