அதிரை ஆயிஷா மகளிர் அரங்கில் TNTJ வின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்
வருகின்ற 27.3.2015 வெள்ளிக்கிழமை ஆயிஷா மகளிர் அரங்குகில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி கேள்விகளுக்கு பதிலளிப்பவர் மௌலவி.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை 
Thanks to www.adiraitntj.com

Advertisement

Close