பட்டுக்கோட்டையில் சு.சாமி கண்டித்து IJM நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்!

நாளை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மேற்கு வங்காளத்தில் 71 வயது கண்ணியாஸ்திரியை கற்பளித்த குற்றவாளிகளை கண்டித்தும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக நச்சுக் கருத்துக்களை பரப்பவும் சு.சாமி கண்டித்தும் இஸ்லாமிய ஜனநாயக முன்னனி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
இஸ்லாமிய ஜனநாயக முன்னனி,
தஞ்சை தெற்கு.

Advertisement

Close