ஆர்ப்பாட்டத்துக்கு ஆறு வேன்களில் ஆர்பறித்து சென்ற அதிரை TNTJ (படங்கள் இணைப்பு)

மேலப்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் TNTJ பள்ளிக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து முஸ்லிகளை தாக்கிய காவல்துறையைக் கண்டித்து இன்று சென்னையில் மாநில அளவிலான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதுசமயம் இன்று காலை 6 வேண்களில் அதிரை ததஜ நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பலர் சென்னைக்கு புறப்பட்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close