மதுக்கூரில் SDPI கட்சி நடத்தும் தேச நலனுக்கான அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்!

மதுக்கூரில் SDPI கட்சி நடத்தும் தேச நலனுக்கான அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் வரும் 22-03-2015 மாலை 7.00 மணியளவில் மதுக்கூர் மூக்கூட்டுச்சாலையில் நடைபெற உள்ளது .இதில் Z.முஹம்மது இலியாஸ் (மாவட்ட தலைவர்) அவர்கள் தலைமை வகிக்கிறார்கள்.இந்த பொது கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் S.M.ரபிக் அஹ்மது,மாநில செயலாளர் T.ரத்தினம் அன்னாச்சி,மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக், NWF மாநில செயலாளர் N.பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.  

Advertisement

Close