Advertisement

' />

மரண அறிவிப்பு!

அதிரை CMP லைனை சேர்ந்த  மர்ஹும் ஹசன் லெப்பை அவர்களின் மகனும் மர்ஹும் மீ.எ.மு.அப்துல் காதர் அவர்களின் மருமகனும் மீ.எ.மு.ஜமால் முகமது அவர்களின் மைத்துனரும் முஹம்மத் சாலிகு,முஹம்மத் மீராசாஹிப்  அவர்களின் சகோதரரும் A.பைசல் A.ரிஸ்வான்,A.முஹம்மது A.பாய்ஸ் அஹமது A.இஜாஸ் அஹமது அவர்களின் தகப்பனாருமான முஹம்மது அப்பாஸ் அவர்கள் இன்று 10:15 மணியளவில் அவர்களின் இல்லத்தில்  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .    

Advertisement

Close