சின்ன சிங்கப்பூராக மாறிய பேரூராட்சி! (படங்கள் இணைப்பு)

தமிழகத்தை வியப்பில் ஆழ்த்திய பஞ்சாயத்து தலைவர் முஹம்மத் ஆசாத். இந்த போட்டோவை பார்த்த உடன் சிங்கப்பூர் அல்லது துபாய் என்று நினைத்து விடாதீர்கள்.  நெல்லை மாவட்டம் எர்வாடியில் உள்ள 5வது தெரு தான்ஏர்வாடியில் உள்ள எல்லா தெருக்களுக்கும் இதை விரிவு படுத்த ஆலோசனை நடைபெறுகிறது. பஞ்சாயத்து தலைவர் முஹம்மத் ஆசாத் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களின் மனம் மார்ந்த நல்வாழ்துக்கள்குறிப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் ஊழலற்ற பஞ்சாயத்து என்ற பெயரையும் ஏர்வாடி பெற்றுள்ளது

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close