அதிரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு TNTJ வழங்கிய உதவி!

அதிராம்பட்டினம் திலகர் தெருவை சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவனின் மருத்துவ செலவிற்காக அதிரை கிளை மூலம் வசூல் செய்யப்பட்ட தொகை ரூ 17,400 சிறுவனின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Advertisement

Close