தொழில்நுட்பம்பதிவுகள்

கணினியில் WHATSAPP (web) !!

whatsapp இன் மற்றும் ஓர் வசதி அறிமுகபடுத்தபட்டுள்ளது. இது நம் கை பேசியில் உள்ள வாட்சப் மென்பொருள் வசதியை இனி இணையதள உலவி மூலம் கணினியில் பயன்படுத்துவதலாம்.

         உங்கள் மொபைலில் உள்ள வாட்சப் அப்ளிகேசன் மெனு பாரில் Whatsapp Web ஐ கிளிக் செய்து. கணினியில் கீழ் காணும் Link ஐ கிளிக் செய்து QR Code திரையில் தோன்றும். 
QR கோடினை உங்கள் கை பேசியின் மூலம் Scan செய்த பிறகு உங்கள் whatsapp கணக்கு கணினி திரையில் தானாக தோன்றும்.

Advertisement

Show More

Related Articles

Close