அதிரை இன்ஸ்பெக்டருக்கு PFI அமைப்பினர் வாழ்த்து!

அதிரை காவல்துறை ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் அவர்கள் சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றார்கள். இவர்களுக்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள்,சமுதாய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.இதனையடுத்து இன்று PFI அமைப்பை சேர்ந்த பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாமுதீன் தலைமையில் அதிரை நகர நிர்வாகிகள் மரியாதை நிமிதமாக சந்தித்து பொன்னாடை போற்றி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்கள். 

Advertisement

Close