பதிவுகள்

துபாயில் நடைபெற்று வரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை!(படங்கள் இணைப்பு)

ஜி.கே.வாசன் அவர்களால் சில மாதங்களுக்கு முன் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சி துவங்கப்பட்டது .இந்த கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை துபாயில் நடைபெற்று வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த அதிரை மைதீன் மற்றும் நூர் முஹம்மத்(நூவண்ணா) அவர்கள் உறுப்பினர் சேர்க்கும் பணியில் இடுப்பட்டு உள்ளனர்.

இது குறித்து அதிரை மைதீன் அவர்கள் கூறுகையில்:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை  (16-03-2015) நேற்று முதல் இந்த மாதம் வரை நடைபெறும் என்றார்கள் . கட்சியில் இணைய விருப்ப முள்ளவர்கள் இந்த நம்பரை 0506853669, 0503558025 அழைக்கவும் என்றார்.

Advertisement

Show More

Related Articles

Close