பதிவுகள்

அதிரையை நினைத்து நனைத்த அழகிய மழை (படங்கள் இணைப்பு)

நமதூரில் இன்று அதிகாலை லேசான தூரலாக துவங்கிய இந்த மழை இன்றி காலை சிறிய மழையாக உருவெடுத்தது.
தற்போது  30 நிமிடமாக கனமழை பெய்து வருகிறது. விடாமல் பெய்து வரும் இந்த கனமழையால் அதிரை சாலைகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்க்குள்ளாகி உள்ளனர். மேலும் இந்த மழையால் மின்சாரமும் அவ்வப்போது துண்டிக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக அதிரையை மழை எட்டிப் பார்க்காததால் நமதூர் மிகவும் வெப்பமாக இருந்தது. இந்நிலையில் அதிரையில் பெய்துள்ள இந்த மழையால் ஊரே குளிர்ச்சியாக காணப்படுகிறது,இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Show More

Related Articles

Close