அதிரை பிறையிடம் பேட்டியளித்த த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ்! (வீடியோ இணைப்பு)

அதிரை டாக்டர் பராக்கா அஷ்ரப் அவர்களுடைய மகன் திருமணம் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றாது. இதில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள்கள் கலந்துக் கொண்டனர். இத்திருமன நிகழ்ச்சியின் வலிமா விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்வதற்க்காக த.மு.மு.க தலைவரும், ராமனாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வருகைதந்தார்கள். இதனை அடுத்து அதிரை பிறை சார்பாக இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது….அந்த வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close