பதிவுகள்

அதிரை இன்ஸ்பெக்டருக்கு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் வாழ்த்து!

அதிரை காவல்துறை ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் அவர்கள் சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றார்கள். இவர்களுக்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள்,சமுதாய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.இதனையடுத்து இன்று இஸ்லாமிய ஜனநாயக முன்னணி சார்பாக நகர செயலாளர் பீச் முகைதீன் ,மாவட்ட நிர்வாகி அதிரை ராஜா மற்றும் நகர நிர்வாகிகள் மரியாதை நிமிதமாக சந்தித்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்கள். மேலும் ஆய்வாளர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்கள்.

Advertisement

Show More

Related Articles

Close