அதிரை ASC நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டி!

அதிரை ASC அணி நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கிரிக்கெட் தொடர்போட்டி ஆசாத் நகர் ஜும்மா பள்ளி பின்புறம் அமைந்திருக்கும் மைதானத்தில் வரும் 20/03/2015 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

பரிசுகள் விபரம்:
முதல் பரிசு : ₹8001
இரண்டாம் பரிசு: ₹6001
மூன்றாம் பரிசு : ₹5001
நான்காம் பரிசு: ₹4001

நுழைவுக்கட்டணம்: ₹350
ஒரு அணிக்கு தலா 8 வீரர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்புக்கு: 9677353884,8015369388

Advertisement

Close